வீரப்பன் கூட்டாளிகள் விடுதலை.......! எதற்காக நடந்தது ரேஞ்சர் சிதம்பரம் கொலை...!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 174

  • @prabhur9659
    @prabhur9659 Год назад +36

    வாலிப வயதிலே பல தாங்க முடியாத சுமைகளை தாங்கி விட்டீர்கள் தளர்வு வயதில் வெளி உலகத்துக்கு வந்துள்ளீர்கள் இனிவரும் காலங்கள் அனைத்தும் உங்களுக்கு இனிமை ஒவ்வொரு கன நேரத்தையும் உங்கள் குடும்பத்துடனும் உறவினர்களுடனும் குழந்தைகளுடனும் அனுபவியுங்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @umapathim5598
    @umapathim5598 Год назад +5

    சார் வணக்கம் நீங்கள் பதிவிடும் அனைத்து வீடியோக்களும் ஆதாரத்துடன் அங்குலம் அங்குலமாக விவரிப்பது நேரில் பார்ப்பது போன்று உணர்வு ஏற்படுகிறது வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர வேண்டுகிறோம்

  • @justece795
    @justece795 Год назад +56

    வணக்கம் தள்ளாத வயதில் விடுதலை பன்னியிருக்கிறார்கள் அவர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்க வேண்டியதுதான்

  • @ravichandran-mb6fn
    @ravichandran-mb6fn Год назад +17

    கடைசி காலத்தில் இவர்கள் வெளியே வந்து சுதந்திர காற்றை சுவாசிப்பது மனதுக்கும் நெகழ்ச்சியகாவும்...மகிழ்ச்சியா கவும் உள்ளது 💐💐💐

  • @sonofrathinamlakshmi2321
    @sonofrathinamlakshmi2321 Год назад +13

    அண்ணா உங்கள் அசுரத்தனமான உழைப்பு நன்றாக வெளிப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்.

  • @elayakumark5336
    @elayakumark5336 Год назад +9

    குறுகிய நேரத்தில்... அதிகமான தகவல்களை சொல்வது... உங்கள் கூடுதல் சிறப்பு...

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 Год назад +7

    விடுதலையானவர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் பதிவிற்கு நன்றி

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 Год назад +13

    It's more thrilling to hear the happenings in your voice, than reading your book.
    Thank you Mr. Shiva.

  • @jayabala5843
    @jayabala5843 Год назад +5

    ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை வீரப்பன் கூட்டாளிகள் பற்றிய தரவுகள் அனைத்தும் மெய்செளிக க வைக்கிறது நன்றி

  • @Dhanalakshmimurugavel-c8k
    @Dhanalakshmimurugavel-c8k 2 месяца назад

    மிக சிறப்பு சிவா அண்ணா.நீங்கள்......சாதனையாளர்...❤

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Год назад +17

    சிவா அண்ணன் சிவா அண்ணன் தான்.அண்ணனுடைய உழைப்பின் பலன் ஒரு தீய சக்தியால் தடுக்க படுவது வேதனையானது.

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Год назад +4

    நான் தங்களின் வாட்சப் வழியாக வைத்த வீடியோ கோரிக்கையை நிறைவேற்றிய சிவாமீடியாவிற்க்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kathirvel7022
    @kathirvel7022 Год назад +5

    விருப்பத்தை நிறைவேற்றியதற்கு நன்றி அண்ணா

  • @muruganmani6023
    @muruganmani6023 Год назад +4

    மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் ஐயா

  • @ramr8907
    @ramr8907 Год назад +3

    வணக்கம் சிவா அண்ணா அடுத்த வீடியோவை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் .எனது செல்போனில் நான் யூடியூபில் ஓபன் செய்தால் நான் முதலில் பார்ப்பது நமது சிவா மீடியாவில் அண்ணன் சிவசுப்பிரமணியன் அவர்கள் ஏதேனும் காணொளியை பதிவிட்டு இருக்கிறாரா என்று தான் பார்ப்பேன் அண்ணா ஒரு சிறிய கோரிக்கை இரண்டு நாளைக்கு ஒரு முறை வீடியோவை பதிவு செய்தால் மகிழ்ச்சி அண்ணா .நன்றி சிவா அண்ணா.

  • @rajinikanthrajini3247
    @rajinikanthrajini3247 Год назад +2

    What a clarity in your speech Anna!!! I am learning from you, how to talk. Thank you Anna.

  • @lakshmanakumarlux8353
    @lakshmanakumarlux8353 Год назад +21

    இனிய மாலை வணக்கம் 🙏🙏அண்ணா இதை இன்னும் கொஞ்ச நாள் முன்பே செய்திருந்தால் வீரப்பன் அவர்களின் அண்ணன் மாதையன் விடுதலை ஆக ஒரு வாய்பாக அமைந்திருக்கும்

  • @shanmugampmk7769
    @shanmugampmk7769 Год назад +1

    மிகவும் தெளிவான பேச்சு சார்

  • @umasankarmuthulingam8404
    @umasankarmuthulingam8404 Год назад +3

    Sirappu, All media's and social services, and all good officials and all others to help for their release and hope join with their family members 🙏🌹, very nice efforts and thanks to you

  • @gjhdjbjjd7962
    @gjhdjbjjd7962 Год назад +2

    வீரப்பன்வழக்கில்இந்தவனத்துறையினர்இவ்வளவுபித்நலாட்டம்அப்புறம்வீரப்பன்சுடாம.திகிரேட்வீரப்பன்அய்யா

  • @nethra-neha6932
    @nethra-neha6932 Год назад

    ❤ ungalukku vallthukkal ayya

  • @psrinivasan3917
    @psrinivasan3917 Год назад +19

    செய்யாத குற்றத்திற்கு இரட்டை ஆயுள் தண்டனைக்கு மேல் அனுபவித்த இவர்களுக்கு எப்படி ஆழ்ந்த அனுதாபத்தையும் விடுதலைக்கு உண்டான மகிழ்ச்சியையும் தெரிவிப்பது என்பதே தெரியவில்லை...

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Год назад +1

      அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு அதே போன்ற தண்டனையை வழங்கலாம்.

    • @psrinivasan3917
      @psrinivasan3917 Год назад

      @@elumalaimunisamy3295 நீதிக்கு பதியாக வருகின்றவர்களில் பல பேர் அதை விளை கொடுத்து வாங்குவதால் அவர்கள் நீதிக்கு பதியாக இருப்பதைவிட நிதிக்கு பதியாகி விடுகிறான்கள்...ஆனால் இயற்கை தரும் தண்டனையிலிருந்து அவன்களால் தப்ப முடிவதில்லை..

  • @Suresh1480_australia_
    @Suresh1480_australia_ Год назад

    I can’t stop listening to your channel, magical voice and the order of speech is amazing ! God bless you ! Look forward for your new book 📕 I can see true journalism - which is rare nowadays !

  • @kathireshgun9087
    @kathireshgun9087 Год назад +2

    Nice clear explanation bro. Thanks🙏

  • @gowthamgopi397
    @gowthamgopi397 Год назад +3

    🌹 Siva Anna adutha video udna pottuinha super Anna 🌹🌹🌹
    🔥 Nandri Anna 🔥 veerapan ayya 🐯 Sathukuli govindhan Anna 🔥🔥
    🌹Anna babykum veerapan ayyakum sandai patri video podunga Anna 🌹 please 🌹🌹🌹🌹🌹🌹

  • @saravanank610
    @saravanank610 Год назад +1

    அருமை 💞

  • @laluprasad5078
    @laluprasad5078 Год назад +40

    வெளியே வந்த இரு நபர்களை கண்டுபிடித்து பேட்டி எடுங்கள் அண்ணா நடந்த உண்மைகளை அவர்களும் கூறுவார்கள்,

    • @prem91
      @prem91 Год назад +1

      சட்ட சிக்கல் வரும் நண்பா ஒரு பெரிய வழக்கில் வெளிவந்த நபர் குறைந்தபட்சம் ஒருவருடமாவது சில விதிகளை பின்பற்றிட வேண்டும்

  • @iyappana7662
    @iyappana7662 Год назад +2

    Vanakkam Anna 🙏❤️🔥👑

  • @rbharathan6924
    @rbharathan6924 Год назад +5

    Very deep research 👏👏👏👏👏👏👏

  • @mugesh10
    @mugesh10 Год назад +1

    அருமை

  • @kannan4101
    @kannan4101 Год назад +1

    🙏🏻vanakkam shiva Anna....👌🏻👌🏻👌🏻

  • @jayabala5843
    @jayabala5843 Год назад +3

    ஐயா வீரப்பன் பற்றிய தரவுகளை உங்களை தவிர வேறு எவராலும் இந்த அளவிற்கு பதிவிடமுடியாது

  • @dhanasekaranc2858
    @dhanasekaranc2858 Год назад

    What a clear investigation super

  • @srinivasanpandurangan1625
    @srinivasanpandurangan1625 Год назад +5

    ANNA IPO INTERVIEW SUTE PANNA
    VITHAM (LOCATION)ARUMAI KEEP IT👌
    'All VIDEO SAME STYLE ' LA PANUGGA BRO👏

  • @amutha7857
    @amutha7857 Год назад +2

    Very interesting,,❄️⛰️⛰️⛰️, Anna

  • @salihsalih5000
    @salihsalih5000 Год назад +1

    Great work sir👏

  • @prajwalraj9931
    @prajwalraj9931 Год назад +1

    Super sir

  • @jesinaadhil1910
    @jesinaadhil1910 Год назад +2

    Super🌹sir next part waiting me🌹🙏🙏

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 Год назад +1

    Wow super siva sir nandre

  • @laluprasad5078
    @laluprasad5078 Год назад +9

    நீங்கள் இந்த உண்மையை கூறும் விதம் கண்ணெதிரே காண்பது போல் உள்ளது அண்ணா

  • @jeyakumar5534
    @jeyakumar5534 Год назад +1

    உண்மையில் நீங்கள் துப்பறிவதில் லெஜன்ட் சார்.

  • @gj236
    @gj236 Год назад +1

    மகிழ்ச்சி

  • @mahendranmahendra3421
    @mahendranmahendra3421 Год назад +2

    போய் வழக்கு போடுவதற்கு போலீஸ் கரங்களுக்கு சொல்லவா வேணும் 😊வீரப்பன் கிங் தான் 👍

  • @karthikgounder
    @karthikgounder Год назад +1

    சிவா அண்ணா வணக்கம்

  • @satishsatya3477
    @satishsatya3477 2 месяца назад

    Shiva sir is a nice person

  • @murugavelnaga8093
    @murugavelnaga8093 Год назад +1

    Nice sir 👌

  • @CovaiRasigan
    @CovaiRasigan Год назад +1

    வணக்கம் அண்ணா 🙏 மணிகண்டன் கருமத்தம் பட்டி கோயமுத்தூர் மாவட்டம் 🙏🙏🇮🇳 ஜெய்ஹிந்த் 🇮🇳

  • @thameemmohamad5862
    @thameemmohamad5862 Год назад +1

    காத்திருக்கிறோம் அண்ணா நாளை வரை....

  • @saravanantharun1596
    @saravanantharun1596 Год назад +1

    Nice

  • @thoppasamyvikneswaran6786
    @thoppasamyvikneswaran6786 Год назад

    Super Shiva Anna 🙏🙏🙏

  • @duraisamy2865
    @duraisamy2865 Год назад +1

    அண்ணா வணக்கம்🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹

  • @Fnn895
    @Fnn895 Год назад +1

    Tnx to TN GOVT.

  • @priyakutty1442
    @priyakutty1442 Год назад +1

    வணக்கம் சிவா அண்ணா

  • @kumar.t6959
    @kumar.t6959 Год назад +2

    👍 அண்ணா வணக்கம் 🙏

  • @pattsamypattsamy813
    @pattsamypattsamy813 Год назад +3

    Veerappan video

  • @RemyMosesfilmmaker
    @RemyMosesfilmmaker Год назад +1

    good video shiva anna❤️

  • @gokulkannan2776
    @gokulkannan2776 Год назад +1

    Wait for next video🎥

  • @rameshleo645
    @rameshleo645 Год назад +1

    Halo Siva Anna 👌

  • @sridhersri1785
    @sridhersri1785 Год назад +1

    Good news na 🙏

  • @star0198
    @star0198 Год назад

    Sir, Neeenga super by common middleclass

  • @dineshs5649
    @dineshs5649 Год назад +3

    வணக்கம் அண்ணா 🙏

  • @kiranwasters3150
    @kiranwasters3150 Год назад +1

    This Sunday didn’t come the video why

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 Год назад +1

    Nice story sir

  • @saravanantharun1596
    @saravanantharun1596 Год назад +1

    👍👍👍👍

  • @silent-vq8ve
    @silent-vq8ve Год назад

    Andiyapan is real hero romba payangaramana ala irukaru

  • @sj.gaming2032
    @sj.gaming2032 Год назад +1

    Super anna

  • @JPSviews
    @JPSviews Год назад

    Super voice

  • @tamilarasuarasu8766
    @tamilarasuarasu8766 Год назад +1

    Good Evening Anna

  • @manikandan2511
    @manikandan2511 Год назад +8

    வணக்கத்திற்குரிய சிவா அண்ணா...

  • @kannanelumalai9844
    @kannanelumalai9844 Год назад

    வணக்கம்

  • @mthangtavelcsmtthangtavel5866
    @mthangtavelcsmtthangtavel5866 Год назад +1

    Siva,annasuperanna

  • @SANJIV4740
    @SANJIV4740 5 месяцев назад

    👌👌👌👌👌👌👌

  • @rmahendran7819
    @rmahendran7819 Год назад +1

    Shiva media 1 endru oru channel varudhu veerappan pathi podranga
    Yaar sir adhu ? Namma Chanel illa nu ninaykiren
    Please reply pannunga

  • @mohamedharish6611
    @mohamedharish6611 Год назад +1

    Thala malai renjer saiyath maqoob நேர்காணல் irutha poduga sirrr

  • @murugavadivelaprasanth5734
    @murugavadivelaprasanth5734 Год назад

    Sivsoppu Anna 🙏♥️

  • @RAGHURAGHU-kt6dm
    @RAGHURAGHU-kt6dm Год назад

    சிவா அன்ன நுல் என்ன விலை சொல்லுங்க

  • @chocolatebutterfly
    @chocolatebutterfly Год назад

    Sir veerappan v ,,, ve,,,,m book Kannada version irukka sar ,, enakku Tamil padikka romba Nella theriyadu

  • @tamilarasutyson1226
    @tamilarasutyson1226 Год назад +1

    👌🙏🏾

  • @abbasabbasalathur8185
    @abbasabbasalathur8185 Год назад +2

    👍👍

  • @ashokkumarm342
    @ashokkumarm342 Год назад +2

    Release anavanga interview varuma sir

  • @tamilr5365
    @tamilr5365 Год назад +1

    Super 🐘 PY01

  • @sheshashesha2487
    @sheshashesha2487 Год назад +2

    🤝❤️

  • @ramachandrankillukkottai7138
    @ramachandrankillukkottai7138 Год назад +1

    👍

  • @saravanank610
    @saravanank610 Год назад +1

    💞💞💞💞💞💞

  • @SP-yr5dw
    @SP-yr5dw Год назад +2

    அந்த நான்கு புத்தகம் என்ன விலை கொஞ்சம் சொல்லுங்க அண்ணா

  • @m.s.m655
    @m.s.m655 Год назад +1

    Hi Siva Anna

  • @raganathr4902
    @raganathr4902 Год назад +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @rangithrangith5171
    @rangithrangith5171 Год назад +1

    Hai sar

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks Год назад +2

    🙏❤️🌹❤️🙏

  • @dsc8099
    @dsc8099 Год назад +1

    சிதம்பரம் நடுவில் நல்லா மாட்டி கொண்டார்..

  • @rahul-pl8ni
    @rahul-pl8ni Год назад +1

    Anna kellai illai kollai headline change pannuga anna unnga big fan naanu

  • @p.manikandantcms7210
    @p.manikandantcms7210 Год назад +1

    🙏🙏🙏

  • @kalaivanan1818
    @kalaivanan1818 Год назад +1

    Anna nan ungal rachigan 21:20 1987 ku pathila 1997 nu sollariga Anna

  • @sivaanandh5659
    @sivaanandh5659 Год назад

    அண்ணா 21வது நிமிடத்தில் 1997 வருடம் என்று கூறி இருக்கிறீர்கள் அது உண்மையா அல்லது 1987 என்பது உண்மையா

  • @muthukumar.v5384
    @muthukumar.v5384 Год назад +3

    Anna pesu tamilla pesu inkira RUclips channel la oru interview parthan athula veerappan iku magan irukiratha sollurainga athu unmaiya

  • @saravanans826
    @saravanans826 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏👯

  • @thirumalb8315
    @thirumalb8315 Год назад

    Sir வீரப்பன் எதற்காக வெடி குண்டு வெடிப்பு செய்தார் என்று ஒரு வீடியோ பதிவிடுங்கள் ..? எந்த குண்டு வெடிப்பில் 22 பேர் இறந்தனர்

  • @yamangamer7774
    @yamangamer7774 Год назад +1

    சிவா அண்ணா வாழ்த்துக்கள் நான் எப்படியாவது உங்களது புத்தகத்தை வாங்க வேண்டும் எனக்கு இந்த ஆன்லைன் அதை சொல்ற எனக்கு பழக்கம் இல்லை அனுபவும் இல்லை நேரடியாக உங்களை சந்தித்து வாங்க வேண்டும் வாய்ப்பு தருவீர்களா நம்பரை கொடுங்கள்

    • @nakkheeransiva
      @nakkheeransiva Год назад

      9443427327

    • @Fnn895
      @Fnn895 Год назад

      gamer... but don't know about online? Sangi 😂😂

  • @SriKanth-hs4pd
    @SriKanth-hs4pd Год назад +1

    சிவா அன்னா உங்கள் புத்தகங்களை kuku fm ல் ஒளி புத்தகமாக பதிவேற்றுங்கள் அன்னா

  • @maniarasu2841
    @maniarasu2841 Год назад +2

    Anna.. today 15.11.1992my birthday

    • @nakkheeransiva
      @nakkheeransiva Год назад +1

      பல்லாண்டு வாழ்க....

    • @maniarasu2841
      @maniarasu2841 Год назад

      @@nakkheeransiva 🙏🙏உங்க வாழ்த்த பார்த்தோன lighta ஆனந்த கண்ணீர் வந்துருச்சு நன்றி anna

    • @maniarasu2841
      @maniarasu2841 Год назад

      @@rajarams1751 🙏🙏 மிக்க நன்றி

    • @kanagakavin6200
      @kanagakavin6200 Год назад

      Nanum 1992 my birthday October